Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை அணியால் சர்வதேச அளவில் சாதிக்க முடியாது: முரளி

In கிாிக்கட்
Published: 06:20 GMT, Jul 29, 2017 |
0 Comments
1322
icon_com
This post was written by : Anojkiyan
mur

மூத்த வீரர்களின் ஓய்வு, நிலையில்லாத அணி, இதெல்லாம் மாறாத வரை இலங்கை கிரிக்கெட் அணியால் சர்வதேச அளவில் சாதிக்க முடியாது என அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

கடும் சரிவை நோக்கி நகரும் இலங்கை கிரிக்கெட் அணி குறித்து இந்திய ஊடகமொன்று அளித்த செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“இலங்கை மண்ணில் இதுவரை நடக்காத செயலை கத்துக்குட்டி சிம்பாப்வே அணி நிகழ்த்தி சென்றுவிட்டது.

இந்நிலையில், பலமான இந்திய அணியை இந்த இளம் வீரர்கள் எப்படி சமாளிக்க முடியும். இளம் வீரர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டால் அணிக்கு நல்லது” என கூறியுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg