Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐரோப்பிய கால்பந்து சபையின் துணைத் தலைவர் ராஜினாமா

In உதைப்பந்தாட்டம்
Published: 07:15 GMT, Jul 29, 2017 |
0 Comments
1313
icon_com
This post was written by : Elakkiya

பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள ஸ்பெய்ன் கால்பந்து சபையின் தலைவர் ஏஞ்சல் மரியா விலர் ஐரோப்பிய கால்பந்து சபையின் துணைத் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தள்ளார்.

ஊழல் மோசடி குற்றச்சாட்டில் ஏஞ்சல் மரியா விலர், அவருடைய மகன் கோர்கா மற்றும் கால்பந்து சபை நிர்வாக அதிகாரிகள் இருவர் கடந்த 18 ஆம் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் ஸ்பெய்ன் கால்பந்து சபையின் தலைவர் பதவியிலிருந்து ஏஞ்சல் மரியா இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் தன்மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள ஏஞ்சல் மரியா, ஐரோப்பிய கால்பந்தாட்ட சபையின் துணைத் தலைவர் மற்றும் நிர்வாக உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அவருடைய ராஜினாமாவை ஐரோப்பிய கால்பந்தாட்ட சபைத் தலைவர் அலெக்சாண்டர் செஃபரின் ஏற்றுக் கொண்டுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg