Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காணாமல் போனோர் தொடர்பிலான பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்: துமிந்த

In
Published: 08:59 GMT, Jul 29, 2017 |
0 Comments
1387
icon_com
This post was written by : Puvanes
duminda_disanayake001

காணாமல் போனோரின் குடும்ப உறுப்பினர்களின் குடும்ப நலன்புரி நடவடிக்கைகளுக்காக புதிய வேலைத்திட்டம் ஒன்றினை சர்வதேச ஆதரவுடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அநுராதபுத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வென்றில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், காணாமல் போயுள்ளவர்களாக கூறப்படுகின்றவர்கள் உயிருடன் இருக்கின்றார்களா? இல்லையா? என்பது தொடர்பில் தெரியாத நிலையில் நாட்டில் பாரிய பிரச்சினைகள் உருவெடுத்துள்ளன. இதன் காரணமாக, அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க சர்வதேசத்துடன் இணைந்து நடவடிக்கைகளை எடுக்கலாம் எனவும் துமிந்த சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனூடாக பாதிக்கப்பட்டவர்களில் வாழ்வை வளப்படுத்துவது மட்டுமன்றி, அனைத்தையும் மறக்கும் நாளொன்றினை உருவாக்க முடியாதா என துமிந்த கேள்வி எழுப்பியுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg