Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு?

In இலங்கை
Published: 03:01 GMT, Jul 30, 2017 |
0 Comments
2297
icon_com
This post was written by : Vithushagan
625.500.560.350.160.300.053.800.900.160.90

இலங்கையில் சமையல் எரிவாயு  வழங்கும் இரண்டு நிறுவனங்களும் அதன் விலையை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.

எனினும் இது தொடர்பில் இன்னமும் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளமை மற்றும் ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்ட வீழ்ச்சியினால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக குறித்த நிறுவனங்களினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தற்போது எரிவாயு சிலிண்டர் ஒன்று 1320 ரூபாக்கு விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg