Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஏவுகணையை உருவாக்கியவர்களுக்கு வடகொரியா தலைவர் கிம் ஜோங் உன் பாராட்டு

In
Updated: 04:59 GMT, Jul 30, 2017 | Published: 04:21 GMT, Jul 30, 2017 |
0 Comments
1744
icon_com
This post was written by : Anojkiyan
aan

கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணையை உருவாக்கியவர்களை வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் பாராட்டியுள்ளார்.

மேலும், ஒட்டு மொத்த அமெரிக்காவும் வடகொரியாவின் தாக்குதல் இலக்குக்குள் வந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜப்பான் கடல் பகுதியில் நேற்று முன் தினம் (வெள்ளிக்கிழமை) கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணை சோதனையை வடகொரியா முன்னெடுத்தது.

குறித்த ஏவுகணை 47 நிமிடங்கள் 12 விநாடிகள் 3,724.9 கிமீ உயரத்தில் பறந்து 998 கி.மீ. தூரத்தை வெற்றிகரமாக அடைந்தது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg