Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தியாவின் ஏவுகணைத்திட்டம் தோல்வி – 3600 கோடிகள் நட்டம்!

In இந்தியா
Updated: 06:52 GMT, Jul 30, 2017 | Published: 05:21 GMT, Jul 30, 2017 |
0 Comments
1891
This post was written by : Puvanes

ரூ. 3600 கோடி செலவில் முன்னெடுக்கப்பட்ட இந்தியாவின் ஆகாஷ் ஏவுகணைத்திட்டம் தோல்வியடைந்துள்ளதாக மத்திய கணக்கு தணிக்கையாளர் குழு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிரி நாட்டு ஏவுகணைகளை இடைநடுவிலேயே தாக்கி அழிப்பதற்காக, முற்றிலும் இந்தியத் தொழில் நுட்பத்தினால் ஆகாஷ் மற்றும் ஆகாஷ் எம்.கே 2 என்ற இரு ரக ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டன.

எனினும் குறித்த ஏவுகணைகள் அனைத்து சோதனைகளிலும் தோல்வியடைந்துள்ளதாக சி.ஏ.ஜி (இந்திய அரசின் கணக்கு தனிக்கையாளர் குழு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சி.ஏ.ஜி வின் அறிக்கை தொடர்பில் இந்திய விமானப்படை தரப்பு இதுவரையில் பதில் எதுவும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg