Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லண்டன் மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள்!

In கிாிக்கட்
Updated: 06:50 GMT, Jul 30, 2017 | Published: 06:50 GMT, Jul 30, 2017 |
0 Comments
1495
This post was written by : Anojkiyan

ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் தென்னாபிரிக்க அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் ரயிலில் பயணித்து லண்டன் மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

மூன்றாவது டெஸ்ட் போட்டியின் நேற்றைய (சனிக்கிழமை) மூன்றாம் நாள் போட்டிக்கே இவர்கள் இவ்வாறு ரயிலில் பயணித்துள்ளனர்.

இவ்வாறு சென்ற புகைப்படத்தை அணித்தலைவர் ஜோ ரூட் மற்றும் ஸ்டூவர்ட் பிரோட் ஆகியோர் தமது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

டெஸ்ட் போட்டிகளுக்கு உள்ளூர் இரசிகர்களின் ஆதரவை பெற இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் இவ்வாறு பயணித்ததாக கூறப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg