Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சூரிய சக்தியில் இயங்கும் முச்சக்கரவண்டியை கண்டுபிடித்துள்ளார் 7ஆம் தர மாணவன்

In அறிவியல்
Published: 07:22 GMT, Jul 30, 2017 |
0 Comments
1600
icon_com
This post was written by : Kemasiya
download (3)

கண்டி வத்தேகம பாடசாலையில் கல்வி கற்கும் 7ஆம் தர மாணவனான விஷ்னு சுதர்ஷன் என்ற மாணவன் சூரிய சக்தியில் இயங்க கூடிய முச்சக்கர வண்டியொன்றினை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.

குறித்த முச்சக்கரவண்டியானது வெறுமனவே சூரிய சக்தியை கொண்டு இயங்கக்கூடியது. எமது நாட்டில் முச்சக்கரவண்டியின் பாவனை அதிகம் என்பதனால் குறித்த முச்சக்கரவண்டியினை பாவனைக்கு கொண்டுவருவதன் மூலம் சூழல் மாசுபடுதலை குறைக்க முடியும் எனவும் குறித்த கண்டுபிடிப்பின் பயனாக தான் இதனை கருதுவதாகவும் விஷ்னு தெரிவித்துள்ளார்.

தமிழ் மாணவனான விஷ்னுவின் கண்டுபிடிப்பு எதிர்காலத்தில் நாட்டிற்கு பயனுடையதாக அமையப்பெறுவதொடு குறித்த முச்சக்கரவண்டியினை பயன்புடுத்துவது இலகு எஎன்பதை நிரூபிக்கும் வகையில் இன்று காலை வத்தேகம அலுவலக எல்லைக்குள் முச்சக்கரவண்டியினை ஓட்டிகாட்டி நிரூபித்துள்ளார் விஷ்னு.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg