Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரிசி இறக்குமதி செய்யும் அவசியம் ஏற்படாது!

In இலங்கை
Published: 09:08 GMT, Jul 30, 2017 |
0 Comments
1335
This post was written by : Vithushagan
Tamil-Daily-News-Paper_27368891240_05066

நாட்டில் தற்போதைய சூழலில் வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்யும் அவசியம் ஏற்படாது என  அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசியின் அளவு மற்றும் தேவை குறித்து சரியான தகவல்கள் இல்லாத காரணத்தினால் சிக்கலான நிலை தோன்றியுள்ளதாக சங்கத்தின் தலைவர் பி.கே ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

 இலங்கையில் தற்போதைய அரிசி கையிருப்பை கருத்தில் கொண்டு, நான்கு நாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக தொழிற்துறை மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

 குறித்த அரிசி தொகை சத்தோசவின் ஊடாக இறக்குமதி செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg