Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிக் பாஸில் நுழையும் புதிய முகம்

In சினிமா
Published: 11:22 GMT, Jul 30, 2017 |
0 Comments
1589
icon_com
This post was written by : Kemasiya
download (5)

பிக் பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் விறுவிறப்பாக இருக்கின்ற நிலையில் குறித்த நிகழ்ச்சிக்கு இரசிகர்கள் மட்டமும் அதிகமாகி கொண்டே செல்கின்றது. ஒரு புறத்தில் இந்த நிகழ்ச்சி இந்திய அரசியலை மறைக்கும் முகமாக இடம்பெறுகின்றது என எதிர்ப்புக்கள் வெளியானாலும் மறு முகத்தில் இதற்கு வரவேற்புக்களே அதிகம்.

இந்த நிலையில்  குறித்த நிகழ்ச்சிக்கு புதிய முகம் ஒருவர் வருகின்றார் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.  யார் அந்த புதிய முகம் என்ற வெளிப்படையாக இன்னமும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் அவர் பிந்து மாதவியாக இருக்க கூடும் என்று சமூகவலைத்தளங்களில் பரவளாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் குறித்த புதிய முகம் யாராக இருக்கும் என்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் உள்ளவர்களும் ஏனைய இரசிகர்களும் மிகவும் ஆர்வத்தடன் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg