Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜெயலலிதாவின் சமாதியில் மத்திய நிதியமைச்சர்

In இந்தியா
Published: 11:36 GMT, Jul 30, 2017 |
0 Comments
1443
icon_com
This post was written by : Puvanes
arun_jetly001

மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இன்றைய தினம் சென்னையில் இடம்பெற்ற ஜி.எஸ்.டி தொடர்பிலான கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொள்வதற்காக வருகைத்தந்த போதே ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கும் சென்று வணங்கிய அவர், மலர் வளையத்தினையும் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.

மேலும், உடன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் ஆகியோரும் இதன் போது ஜெயலலிதா சமாதியில் மலர்களைத் தூவி அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஜி.எஸ்.டி வரி காரணமாக அருண் ஜெட்லியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த 12 மாணவர்களை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg