Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தனது உதவி இயக்குனரின் படத்திற்காக காத்திருக்கும் மணிரத்னம்

In சினிமா
Published: 11:34 GMT, Jul 30, 2017 |
0 Comments
1422
icon_com
This post was written by : Kemasiya
mani__bijuoy1

தனது முன்னாள் உதவி இயக்குனரான பிஜாய் நம்பியார் இயக்கியுள்ள சோலா என்னும் திரைப்படத்தினை தான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக இயக்கனர் மணிரத்னம் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் பொழுதே தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தின் தோற்றம் மற்றும் காட்சிகளை சிலவற்றை பார்த்த பின்னரே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் பிஜாம் நம்பியார் ஏற்கனவே டேவிட் படத்தினை இயக்கியவர்.

மேலும் இவர் துல்கர் சல்மான் தன்ஷிகா ஸ்ருதி ஆகியோரின் நடிப்பில் சோலோ என்னும் படத்தை தயாரிக்கின்றார். குறித்த படம் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் செப்ரெம்பர் மாதம் திரைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg