Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரசாங்கத்திற்குப் பயம் காட்டி சைட்டத்தை மூட முடியாது: லக்ஷ்மன் கிரியெல்ல

In இலங்கை
Updated: 17:13 GMT, Jul 30, 2017 | Published: 16:20 GMT, Jul 30, 2017 |
0 Comments
1487
icon_com
This post was written by : Ravivarman
luxman-kiriyella

அரசாங்கத்தைப் பயம் காட்டுவதன் ஊடாக சைட்டத்தை மூடிவிட கனவு காண்கின்றார்கள். அவ்வாறு ஒருபோதும் சைட்டத்தை மூடிவிட முடியாது என பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

அரசாங்க எதிர்ப்பாளர்கள் எதிர்வரும் ஆகஸ்ட் 02 ஆம் திகதிக்கு ஆர்ப்பாட்டங்களை நடாத்த தீர்மானித்துள்ளமைக்கான காரணம் அன்றைய தினம் சைட்டம் தொடர்பான வழக்கு விசாரணை நடைபெறுவதனாலாகும் என லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டார்.

வழக்கு நடைபெறும் தினத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தி நீதிமன்றத்துக்கு அச்சுறுத்தல் விடுக்க சைட்டம் எதிர்ப்பாளர்கள் முயற்சிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg