Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பேரறிவாளனுக்கு பிணை வழங்க சட்டத்தில் இடம் உள்ளது: சி.வி சண்முகம்

In இந்தியா
Updated: 13:49 GMT, Jul 31, 2017 | Published: 05:30 GMT, Jul 31, 2017 |
0 Comments
1609
icon_com
This post was written by : Puvanes
perarivalan_bail001

சிறையில் உள்ள பேரறிவாளனை பிணையில் விடுவிப்பது தொடர்பில் விரைவில் அறிப்பு வெளியிடப்படும் என அமைச்சர் சி.வி சண்முகம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று ஊடகவியலாளருக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும், பேரறிவாளனின் பிணை தொடர்பில் தமிழக உள்துறை அமைச்சருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டதோடு பிணை வழங்குவதற்கு சட்டத்தில் இடம் உள்ளது எனவும் சண்முகம் கூறியுள்ளார்.

இதேவேளை, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு பிணை கொடுக்க பல்வேறு அரசியல் தலைவர்களும் கோரிக்கைகளை முன்வைத்திருந்ததைத் தொடர்ந்து, இது தொடர்பில் விரைவில் நடிவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டப்படத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg