Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முதலீட்டை அதிகப்படுத்த கொழும்பு பங்குச்சந்தையின் முயற்சி

In வணிகம்
Updated: 08:14 GMT, Jul 31, 2017 | Published: 08:14 GMT, Jul 31, 2017 |
0 Comments
1584
This post was written by : Kemasiya

2017ஆம் அண்டு முதல் பாதியில் பங்குச்சந்தையின் முதலீட்டை அதிகப்படுத்தும் வகையில் கொழும்பு பங்குச்சந்தை (CSE) 350 முதலீட்டு கல்வி பிரச்சாரங்களை நாடு முழுவதிலும் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் குறித்த CSE முதலீட்டாளர்கள் கல்வி மற்றும் விழிப்புணர்வு இயக்கத்தை மேம்படுத்தும் முயற்சியினை ஒரு நெற்வேக்காக மேற்கொண்டு வருகின்றனர். . பிராந்திய முதலீட்டாளர் மன்றங்கள், கல்வி பட்டறைகள், சந்தை நிலைமைகள் மீதான கருத்தரங்குகள், பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கான திட்டங்கள் மற்றும் இதர விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பங்கு சந்தை மற்றும் நிதியியல் கல்வியறிவு ஆகிய செயற்பாடுகள் மூலம் முதலீட்டுக்கல்வியை விரிவுபடுத்தும் முயற்சியில் கொழும்ப பங்குச்சந்தை இயங்கிவருகின்றது,

மேலும் மாத்தறை, கண்டி, குருநாகல், நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், அநுராதபுரம், இரத்தினபுரி, அம்பாந்தோட்டை மற்றும் கொழும்பிலுள்ள பிரதான அலுவலகம் ஆகியவற்றில் ஊளுநு கிளைகள் மூலம் கல்வி மற்றும் விழிப்புணர்வு திட்டங்கள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg