Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுடன் அமைச்சர் மனோ சந்திப்பு!

In இலங்கை
Updated: 10:07 GMT, Jul 31, 2017 | Published: 10:07 GMT, Jul 31, 2017 |
0 Comments
1666
This post was written by : Ravivarman

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான குழுவினர் இன்று (திங்கட்கிழமை) களிநொச்சியில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை விடுவிக்க கோரி கடந்த 162 ஆவது நாளாகவும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலேயே அமைச்சர் மனோ கணேசன் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை இன்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

மேற்படி கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் சிறிதரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

image-0-02-06-9e41fcbebe167774c7d721021ea01245b1df7ac7f97797a091ea752999b10e53-V image-0-02-06-d3d3d9648339f994a063c736717fdd875f0cc6842579cf14df8ae168f0e54a70-V

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg