Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாளை நள்ளிரவு முதல் புகையிரத சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பு!

In இலங்கை
Published: 16:15 GMT, Jul 31, 2017 |
0 Comments
1446
icon_com
This post was written by : Ravivarman
railway-strike-sri-lanka-720x450

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாளை (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக ரயில்வே சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தங்களது சங்க உறுப்பினர்களின் தொழிற்சங்க நடவடிக்கையினால் சுமார் 150 ரயில் பயணங்கள் தடைப்படும் என அச்சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட அறிவித்துள்ளார்.

பெரும்பாலானவர்கள் தமது போக்குவரத்திற்காக புகையிரதத்தினைப் பயன்படுத்துவதால் குறித்த பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக பல்வேறு சிரமங்களை மக்கள் எதிர்நோக்க வேண்டியிருக்குமென்பது குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg