Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் பலர் கைது!

In இலங்கை
Published: 17:17 GMT, Aug 2, 2017 |
0 Comments
1343
This post was written by : Vithushagan

பொலிஸாரால் மேற்கொண்ட  நாடு தழுவிய விசேட பொலிஸ் நடவடிக்கைகளில் 2717 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ்மா அதிபரின் மேற்பார்வையின் கீழ் நேற்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் இன்று (புதன்கிழமை) காலை வரை நாட்டின் அனைத்து பொலிஸ் பிரிவுகளும் உள்ளடங்கும் வகையில் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போதே இவர்களை கைது செய்ததாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் அத்தியட்சகர்கள் உள்ளடங்கிய 13,092 பொலிஸ் அதிகாரிகள் இந்த நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

அதற்கமைய சந்தேகத்தின் பேரில் 1056 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 651 பேரும், சந்தேக நபர்கள் 17 பேர், போதை பொருள் தொடர்பில் 357 பேரும் சட்டவிரோதமாக போதை பொருள் வைத்திருந்தமை தொடர்பில் 258 பேரும், குடி போதையில் வாகனம் ஒட்டியமை தொடர்பில் 376பேரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சாரதி அனுமதி பத்திரம் இன்றி வாகனம் ஓட்டிய 291 பேரும் ஆபத்தான வகையில் வாகனம் ஓட்டிய 139 பேருக்கும் எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg