Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

வட.மாகாண கால்பந்து தொடர்: பொம்மர்ஸ் அணியுடன் ஆனைக்கோட்டை யூனியன் மோதல்

In
Published: 08:47 GMT, Aug 4, 2017 |
0 Comments
1158
icon_com
This post was written by : Varshini
football-13102013

யாழ். திக்கம் சனசமூக நிலைய வைரவிழாவை முன்னிட்டு வடக்கு மாகாண ரீதியில் நடத்தப்படும் கால்பந்து தொடரின் இன்றைய போட்டியில், வதிரி பொம்மர்ஸ் விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து ஆனைக்கோட்டை யூனியன் விளையாட்டுக் கழக அணி மோதவுள்ளது.

அணிக்கு 9 பேர் கொண்ட இப் போட்டியானது, திக்கம் சனசமூக விளையாட்டுக் கழக மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்த ஆட்டத்தை தொடர்ந்து இரவு 8 மணிக்கு, ஸ்மார்ட்ஸ் போய்ஸ் விளையாட்டுக் கழக அணியும், அராலி ஏ.எல்.விளையாட்டுக்கழக அணியும் மோதவுள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg