Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

உயிரிழந்த மெய்ப்பாதுகாவலரின் மனைவி மீண்டும் பொலிஸ் சேவையில் இணைவு!

In இலங்கை
Published: 10:20 GMT, Aug 4, 2017 |
0 Comments
1206
icon_com
This post was written by : Ravivarman
police2-415x260

நீதிபதி இளஞ்செழியனின் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த போது துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த  மெய்ப்பாதுகாவலரின் மனைவியை மீண்டும் பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்வதற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

பொலிஸ் அதிகாரியின் மனைவியான கெ.ஜீ.பி குமுதினி முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் என்பதுடன், கடந்த 05 ஆண்டுகளுக்கு முன்னர் பொலிஸ் சேவையிலிருந்து விலகியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் பொருளாதார பிரச்சினை காரணமாக தான் மீண்டும் பொலிஸ் சேவையில் இணைந்து கொள்வதாக அவர் விடுத்த கோரிக்கையை ஆராய்ந்த பின் பொலிஸ் மா அதிபரின் பரிந்துரைப்படி பொலிஸ் ஆணைக்குழு இந்த அனுமதியை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg