Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாழில் தொடரும் கைதுகள்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

In இலங்கை
Published: 17:12 GMT, Aug 4, 2017 |
0 Comments
1166
icon_com
This post was written by : Vithushagan
HUMAN-RIGHTS-COMMISSON-OF-SRILANKA.

ஆவா  குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாண கிளையில் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் தமது பிள்ளைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக  பெற்றோர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

ஆவா குழு உறுப்பினர்கள் என போலியாக தமது பிள்ளைகளை பொலிஸார் கைது செய்துள்ளதாக பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

யாழில் அண்மையில்  வாள் வெட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளமை   குறிப்பிடத்தக்கது.

HUMAN-RIGHTS-COMMISSON-OF-SRILANKA.
Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg