Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

திண்டுக்கல் அணியை வீழ்த்துமா திருச்சி அணி? இன்று மோதல்

In கிாிக்கட்
Updated: 07:42 GMT, Aug 5, 2017 | Published: 07:37 GMT, Aug 5, 2017 |
0 Comments
1141
This post was written by : Anojkiyan

தமிழ்நாடு பிரிமீயர் லீக் ரி-ருவென்ரி தொடரின் 17வது லீக் போட்டியில் ரூபி திருச்சி வோரியஸ் அணியும், திண்டுக்கல் டிரகன்ஸ்  அணியும், பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இன்று (சனிக்கிழமை) உள்ளூர் நேரப்படி மாலை 3.15 மணிக்கு திருநெல்வெலி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் ரூபி திருச்சி வோரியஸ் அணிக்கு பாபா இந்ராஜித்தும், திண்டுக்கல் டிரகன்ஸ் அணிக்கு அஸ்வின் வெங்கட் ராமனும் தலைமை தாங்குகின்றனர்.

புள்ளி பட்டியலில் திண்டுக்கல் அணி ஐந்தாவது இடத்திலும், திருச்சி அணி ஏழாவது இடத்திலும் உள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg