Chrome Badge
android.png
athavannews.png
Athavan Newsswitch to mobile siteswitch to desktop site
தலைப்பு செய்திகள்

கேரளா சட்டசபையில் பா.ஜ.க.விற்கு எதிராக போர்க்கொடி

In இந்தியா
Published: 11:06 GMT, Aug 7, 2017 |
0 Comments
1102
This post was written by : Varshini
kerla

கேரளா சட்டசபையில் பா.ஜ.க.விற்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பதாதைகளை தாங்கியதோடு, பா.ஜ.க.விற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையில் இடம்பெறும் மோதல் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

கேரளாவில் சமீக காலமாக அரசியல் மோதல்கள் வலுப்பெற்ற வரும் நிலையில், இன்று (திங்கட்கிழமை) சட்டசபை கூடியது. இதன்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பதாதைகளுடன் சமூகமளித்துள்ளனர்.

மேலும், மருத்துவ கல்லூரிக்கு அங்கீகாரம் பெற்றுத் தர லஞ்சம் கோரியதாக பா.ஜ.க. மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அதனை மறைக்க பா.ஜ.க.வினர் வன்முறையில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர் என கேரளா முதலமைச்சர் பினராய் விஜயன் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், மாநில அரசு சகல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)