Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நெய்சாதம் செய்யும் போது இதை பின்பற்றுங்கள்

In
Updated: 09:29 GMT, Aug 9, 2017 | Published: 09:28 GMT, Aug 9, 2017 |
0 Comments
1253
icon_com
This post was written by : Kemasiya
17-ghee-rice-recipe-300

தேவையான பொருட்கள்

1. பாசுமதி அரிசி – 200 கிராம்

2. நெய் – 100 கிராம்

3. ரம்பை இலை – 1

4. கறுவா பட்டை – 6 துண்டுகள்

5. கராம்பு – 6

7. ஏலக்காய் – 2

8. உள்ளி- 7 பல்

9. முந்திரிப்பருப்பு – 10

10. கறிவேப்பிலை – சிறிது

11. உப்பு – தேவையான அளவு.

செய்முறை

1. அரிசியை சில நிமிடங்கள் ஊற வைத்துக் கழுவி வடித்து கொள்ளவும்.

2. உள்ளியை தோலுரித்துத் தட்டிக் கொள்ளவும்.

3. ஏலக்காயை லேசாக தட்டிக் கொள்ளவும்.

4. அடுப்பில் சட்டியை வைத்து நெய் ஊற்றிக் காய்ந்ததும் , ஏலக்காய், கறுவாப்பட்டை, கராம்பு, கறிவேப்பிலை, முந்திரிப் பருப்பு சேர்த்து வதக்கவும்.

5. வடிகட்டிய அரிசியை அடுப்பில் உள்ள நெய்யில் போட்டுக் கிளறவும்.

6. இதனுடன் ஒரு பங்கு அரிசிக்கு 2 1/4 பங்கு சுடு தண்ணீர் சேர்க்கவும்.

7. தேவையான அளவு உப்பு சேர்த்து, அதிகம் கிளறாமல் மெல்லிய தணலில் வேகவிடவும்.

8. சாதம் குழையும் முன் இறக்கி வைக்கவும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg