Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

குழிப் பழகாரம்-இப்படி செய்தால் தான் சுவை

In
Updated: 09:40 GMT, Aug 9, 2017 | Published: 09:38 GMT, Aug 9, 2017 |
0 Comments
1215
icon_com
This post was written by : Kemasiya
images

தேவையான பொருட்கள்

1. பச்சரிசி -1 கப்

2. புழுங்கலரிசி -1 கப்

3. உளுந்தம் பருப்பு – 1 மே. க

4. தேங்காய் – பாதி

5. வெந்தயம் – சிறிது

6. உப்பு – தேவையான அளவு

செய்முறை

1.அரிசி, உளுந்தம் பருப்பு, வெந்தயம் எல்லாவற்றையும் ஒன்றாக நனைய வைத்து இரவில் தோசை மா போல் அரைத்து உப்பு சேர்த்துப் பிசைந்து வைக்கவும்.

2. காலையில் தேங்காய்ப்பூ கலந்து குண்டுசட்டியில்   ஊற்றி எடுக்கவும்.

குறிப்புகள்

1. மாவில் வெங்காயம், கருவேப்பிலை, மிளகாய் வெட்டிப் போட்டுக் காரப்பனியாரமாகவும் சுடலாம்.

2. இனிப்புப் பனியாரமாக சுட விரும்புபவர்கள் கருப்பட்டி கலந்தும் சுடலாம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg