Chrome Badge
android.png
athavannews.png
Athavan Newsswitch to mobile siteswitch to desktop site
தலைப்பு செய்திகள்

தமிழக அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் எடுக்கப்படும்: ஸ்டாலின்

In இந்தியா
Published: 07:55 GMT, Aug 11, 2017 |
0 Comments
1071
This post was written by : Puvanes
mk_stalin001

அவசியம் ஏற்படுமாயின் தமிழக அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படும் என தி.மு.கவின் செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று இடம் பெற்ற மாவட்ட செயலாளர்களுடனான கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும், ஜெயலலிதாவின் மரணத்தை தொடர்ந்து அ.தி.மு.கவில் பிளவுகளும், சர்ச்சைகளும் ஏற்பட்டது தொடக்கம் தமிழகத்தில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளதோடு, இதனால் மக்களும் பாதிப்படைந்துள்ளதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தற்போது அ.தி.மு.கவில் குழப்பநிலைகள் ஏற்பட்டு முத்தரப்பு மோதல்களாக வெடித்து வரும் நிலையில் ஸ்டாலினின் நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்த கருத்து மேலும் பல சர்ச்சைகளை ஏற்படுத்தக் கூடும் எனவும் கூறப்படுகின்றது.

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)