Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கருவளையத்திற்கு தீர்வு வெள்ளரிக்காய் தானா?

In
Published: 09:14 GMT, Aug 11, 2017 |
0 Comments
1128
icon_com
This post was written by : Kemasiya
try

பொதுவாக பெண்களுக்கு கண்களை சுற்றி ஏற்படும் கருவளையம் முகத்தின் அழகை குன்ற செய்துவிடுகின்றது. முகத்தின் பாகங்களில் அதிகம் அழகை கொடுப்பது கண்கள். அப்படியிருக்கையில் கண்களில் அழகு இல்லையென்றால் அகத்தின் அழகே பாதிக்கப்பட்டுவிடும்.

எனவே குறித்த கருவளையம் எதற்காக ஏற்படுகின்றது. கருவளையத்தில் இருந்து நாம் எவ்வாறு பாதுகாப்பு பெறுவது என நோக்குவோம்.

கருவளையம் ஏன் ஏற்படுகின்றது?

1.சீரான தூக்கமின்னை

2.முகத்திற்கு தரம் குறைந்த பவுடர் அல்லது சோப் பேஸ்வோஸ் ஆகியவற்றை பயன்படுத்துவத

3.அதிகம் வெயிலில் திரிவது

4.கணணி தொலைபேசி என்பவற்றை தொடர்ந்தும் பார்ப்பத.

5.அதிகம் கொபப்படுவது. முகத்தை சரியாக பராமரிக்காமை. சீரற்ற உணவுப்பழக்கவழக்கம் என்பவை கருவளையம் ஏறபடுவதற்க காரணமாக உள்ளது.

எனவே குறித்த கருவளையம் எற்பட்டுவிட்டால் அதில் இருந்து எவ்வாறு மீள்வது என நோக்கலாம்

1.கடலை மாவுடன் தயிர் சேர்த்து குழைத்து முகத்தில் பூசி கழுவி வர கண்களின் அடியில் உள்ள கருவளையம் மறையும்.

2. குளிப்பதற்கு முன்னர் அல்லது பேஷியல் செய்த பின்னர் வெள்ளரிக்காயினை கண்களில் வைத்து பத்துநிமிடத்தில் எடுக்க வேண்டும்.

3.தினமும் பப்பாசிப்பழத்தினால் முகஸ்ரீதை மசாஜ் செய்து வந்தால் கருவளையம் மறையும்.

4.தேன் வாளைப்பழம் சீனி ஆனியவற்றை ஒன்றாக குழைத்து கள்களின் அடியில் ஸ்கிறப் செய்தல் வெண்டம்.

5. கணணி தொலைபேசி பாவனையின் பொழுத கண்ணாடி பயன்படுத்துவதம் ஒரு நாளைக்கு 6மணி நேரம் சீரான தூக்கம் செய்வதும் கருவளையம் வராமல் இருப்பதற்கான முதல் கட்ட நடிவடிக்கைகள்.

எனவே இவற்றை சரிவர கடைப்பிடித்டதாலே போதும் எமது கண்களில் கருவளையம் எற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg