Chrome Badge
android.png
athavannews.png
Athavan Newsswitch to mobile siteswitch to desktop site
தலைப்பு செய்திகள்

அன்றாட செயலில் இவற்றை தவரித்தால் முடி உதிர்வு நின்றுவிடும்

In
Published: 09:56 GMT, Aug 11, 2017 |
0 Comments
1220
This post was written by : Kemasiya
Evening-Tamil-News-Paper_47244989872

கூந்தல்உதிர்வு இன்றய பெண்களுக்கு மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்றாக திகழ்கின்றது. எனவே தினமும் உங்கள் செயற்பாட்டில் விடுகின்ற சில பிழைகளை கைவிட்டாலே கூந்தல் உதிர்வில் இருந்து பாதுகாப்பு பெறமுடியும் என்கின்றார்கள் அழகுக்கலைநிபுனர்கள்.

1.தலைகுளித்த பின்னர் ஈரத்துடன் தலையை விடுவதும் ஈரத்துடன் சீப்பு போட்டு முடி வாருவதும் உதிர்வை ஏற்படுத்தும் எனவே தலையை நன்றாக கொட்டன் துணி கொண்டு துடைக்க வேண்டும். துடைக்கும் பொழுது மென்மை அவசியம். தேய்த்து இறுக்கமாக துடைப்பதால் முடி வெடிப்பு ஏற்படும்.

2. தலை குளித்ததும் ஹெயா றையர் பாவிப்பது முடி உதிர்வுக்கு நாமே ஏற்படுத்தும் விளைவாகும். எனவே ஹெயாறையர் பாவிக்கும் பழக்கத்தை நிறுத்த வேண்டும்.

3.தினமும் தலை சீவும் பொழுது அகலமான பற்கள் கொண்ட சீப்பை பயன்படுத்துவதால் சிக்கு ஏற்படாமல் முடி உதிராமல் இருக்கும்.

4.தலைமுடியை பகுதிகளாக பிரித்து இழுப்பதன் மூலம் உதிர்வை தடுக்க முடியும்.

5.தினமும் இரவில் படுக்கும் பொழுது கூந்தலை விரித்து விட்டோ கொண்டை போட்டுக்கொண்டு தூங்குவதை தவிர்க்க வேண்டும். தூங்கும் பொழுது தலையில் கிளிப் பாவிக்க கூடாது. இவ்வாறு கடைப்பிடித்தால் தலையில் சிக்கு ஏற்படாமல் முடி உதிர்வை தடுக்கலாம்.

இவ்வாறான சிறிய அன்றாடப்பழக்கங்களில் கவனமாக இருந்தாலே தலைமுடி உதிர்வில் இருந்த பாதுகாப்பு பெறமுடியும்.

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)