Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பெண்களை கவரும் இது புதுசு

In
Published: 10:22 GMT, Aug 11, 2017 |
0 Comments
1234
icon_com
This post was written by : Kemasiya
download

பெண்களுக்கு அதிகம் பிடித்த விடயங்களில் ஆடைக்கு அடுத்தபடியாக ஆபரணங்கள் விளங்குகின்றது. இந்த வகையில் காலத்திற்கு காலம் ஆபரணங்களின் வடிவங்களும் மாற்றம் பெறுவது மறுக்க முடியாது.

அந்தவகையில் தற்பொழுது திருமணம் பொன்ற நிகழ்வுகளுக்கு சேலை கட்டும் பொழுது பெண்கள் தெரிவு செ;யம் புத வடிவ ஆபரணமாக இது திகழ்கின்றது.

குறித்த ஆபரணம் ஹிந்தி திரையலகில் தான் தற்காலத்தில் முதன்முதலாக அணியப்பட்டது. பித்தலையில் தங்க கலரில் அணியப்பட்ட இந்த ஆபரணம் இப்பொழுது தங்கத்திலும் அறிமுகமாகியுள்ளது. இது தான் இப்பொழுது திருமண நிகழ்வுகளுக்கு பெண்கள் அதிகம் தெரிவு செய்யும் ஆபரணமாகவும் உள்ளது.

ஆனால் குறித்த இந்த ஆபரணங்களை எந்தவகையான சாறிக்கு அணிந்தால் அழகாக இருக்கும் என்று நோக்குவோம். மிகவும் சிம்பிளான வேக் குறைவான மெல்லிய கலர் கொண்ட சாறிகளுக்கே குறித்த கழுத்தாபரணம் எடுப்பாக இருக்கும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg