Chrome Badge
android.png
athavannews.png
Athavan Newsswitch to mobile siteswitch to desktop site
தலைப்பு செய்திகள்

கற்பூரவல்லி தேனீர்

In
Published: 11:28 GMT, Aug 11, 2017 |
0 Comments
1139
This post was written by : Kemasiya
nunavil.cm_Karpuravalli

தேவையான பொருட்கள்

தேயிலை – ஒரு டீஸ்பூன்
கற்பூரவல்லி இலைப்பொடி – கால் டீஸ்பூன்
தேன் – 1 டீஸ்பூன்.

செய்முறை
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் தேயிலையுடன் கற்பூரவல்லி இலைப்பொடியைச் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும்.

நன்றாக கொதித்து சாறு இறங்கியவுடன் வடிகட்டி அதனுடன் தேன் சேர்த்துப் பருகவும். சத்தான கற்பூரவல்லி தேனீர் தயார்.

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)