Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மீண்டும் அரசியலுக்கு வருவேன்: நெவில் பர்னான்டோ

In இலங்கை
Published: 09:04 GMT, Aug 12, 2017 |
0 Comments
1176
icon_com
This post was written by : Ravivarman
SAITM-nevil-1

எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் முன்னணிக் கட்சியொன்றில் அபேட்சகராக போட்டியிடவுள்ளதாக சைட்டம் மருத்துவ கல்லூரியின் தலைவர் நெவில் பர்னான்டோ தெரிவித்துள்ளார்.

தான் மீண்டும் அரசியலுக்குள் பிரவேசிக்க எதிர்பார்ப்பதாகவும்,மக்களுக்குச் செய்யும் சேவையின் அடிப்படையில் அரசியலுக்கு வருவதற்கான உரிமை தனக்கு உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பல கோடி ரூபாய் செலவு செய்து நிர்மாணிக்கப்பட்ட நெவில் பர்னான்டோ வைத்தியசாலையை அரசுக்கு நன்கொடையாக வழங்க முன்வந்தேன். இது மக்களுக்கு சேவை செய்யும் நோக்கத்திற்காகவே ஆகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg