Chrome Badge
android.png
athavannews.png
Athavan Newsswitch to mobile siteswitch to desktop site
தலைப்பு செய்திகள்

ரவியினது இராஜினாமா வெறும் கண்துடைப்பு: மஹிந்த

In இலங்கை
Updated: 11:25 GMT, Aug 12, 2017 | Published: 09:24 GMT, Aug 12, 2017 |
0 Comments
1134
This post was written by : Ravivarman
mahinda

ரவி கருணாநாயக்க வெளிவிவகார அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்தது வெறுமனே ஒரு கண்துடைப்பு என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அர்ஜுனன் அலோசியசின் பணத்தினால், வீடொன்றை கொள்வனவு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டதனைத் தொடர்ந்து ரவி கருணாநாயக்க தனது பதவியை இராஜினாமா செய்தமை குறித்து மஹிந்த ராஜபக்ஷவிடம் கேட்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஊழலுக்குப் பின்னால் பல குற்றவாளிகள் உள்ளதாகவும், மக்கள் நீதிமன்றத்தில் கை வைக்க யாருக்கும் முடியாது. நாட்டில் என்ன நடைபெறுகின்றது என்பதை மக்கள் நன்கு அவதானித்துக் கொண்டே இருக்கின்றனர்.

மக்கள் தற்பொழுது விழிப்படைந்துள்ளனர். இனியும் மக்களைத் தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)