Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இன்று தொடக்கம் காலநிலையில் மாற்றம்

In இலங்கை
Updated: 10:06 GMT, Aug 12, 2017 | Published: 10:06 GMT, Aug 12, 2017 |
0 Comments
1315
This post was written by : Ravivarman

கிழக்கு, ஊவா, வடக்கு, வட.மத்திய மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை இன்று முதல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை நீடிக்கலாம் என வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான இடங்கள் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.

திருகோணமலை, மட்டக்களப்பு, பொலன்நறுவை, அம்பாறை மாவட்டங்களில் 50 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகலாம் என திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg