Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பாதுகாப்பு பணிகளில் ரோபோக்கள்: மத்திய அமைச்சு ஒப்புதல்

In இந்தியா
Published: 11:16 GMT, Aug 12, 2017 |
0 Comments
1126
icon_com
This post was written by : Risha
Robo

பாதுகாப்பு பணிகளில் ரோபோக்களை ஈடுபடுத்துவது தொடர்பிலான இராணுவத்தினரின் கோரிக்கைக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் இராணுவத்தின் அத்துமீறல்களை முறியடிக்கும் வகையில், இந்திய எல்லையில் அதிஉயர்-தொழில்நுட்ப திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டு ரோபோக்களை பயன்படுத்த இந்திய இராணுவம் திட்டமிட்டுள்ளது.

அதன்படி ரோந்து பணிகள், வெடிப்பொருட்களை கொண்டு செல்லல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்துவதற்கென 544 ரொபோக்கள் தேவைப்படுவதாக இந்திய இராணுவம் கோரிக்கை விடுத்திருந்தது. அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி எதிர்வரும் காலங்களில் பாதுகாப்பு பணிகளில் ரோபோக்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன், எல்லையில் ஐந்து அடுக்குகள் கொண்ட பாதுகாப்பு அரண் ஒன்றும் உருவாக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg