Chrome Badge
android.png
athavannews.png
Athavan Newsswitch to mobile siteswitch to desktop site
தலைப்பு செய்திகள்

அப்பாவிற்கு தப்பாத பிள்ளை ஸ்டாலின்: அமைச்சர் செல்லூர் ராஜூ

In இந்தியா
Updated: 11:45 GMT, Aug 12, 2017 | Published: 11:45 GMT, Aug 12, 2017 |
0 Comments
1085
This post was written by : Risha
sellur-raju5-600

அப்பாவிற்கு தப்பாத பிள்ளையாக தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் செயற்பட்டு வருகிறார் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு மீது தேவைப்பட்டால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவோம் என ஸ்டாலின் தெரிவித்திருந்த நிலையில், அது தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், ”கருணாநிதி அரசியலில் இருந்த போது தினந்தோறும் அறிக்கை வெளியிட்டு, அதனை ஊடகங்களில் வெளியிடுவதை தனது ஓர் பணியாக முன்னெடுத்து வந்தார்.

அவரது ஒளிப்படம் ஊடகங்களில் வெளியாக வேண்டும் என்ற எண்ணத்திலேயே, அவர் எதிர்க்கட்சியில் இருந்த போது செயற்பட்டு வந்தார். தற்போது தந்தையில் அச்செயலை ஸ்டாலினும் தொடர்ந்து வருகின்றார்” என்றார்.

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)