Chrome Badge
android.png
athavannews.png
Athavan Newsswitch to mobile siteswitch to desktop site
தலைப்பு செய்திகள்

டெனிஸ்வரனை அமைச்சுப் பதவியிலிருந்து விலகுமாறு ரெலோ வலியுறுத்தல்!

In இலங்கை
Published: 14:09 GMT, Aug 12, 2017 |
0 Comments
1160
This post was written by : Ravivarman

வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரனை அமைச்சுப் பதவியிலிருந்து விலகுமாறு டெலோ இயக்கத்தின் தலைமைக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

ரெலோ இயக்கத்தின் முக்கிய சந்திப்பொன்று இன்று (சனிக்கிழமை) வவுனியாவில் நடைபெற்றது.

குறித்த சந்திப்பின் பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த ரெலோ அமைப்பின் செயலாளர் ஸ்ரீகாந்தா “போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரனை அமைச்சுப் பதவியிலிருந்து விலக்குவது குறித்து இன்று எமது இயக்கத்தின் தலைமைக் குழுவினால் கோரிக்கை விடப்பட்டிருக்கின்றது.

இது குறித்து அமைச்சர் டெனிஸ்வரன் தனது முடிவினை நாளை அறிவிப்பதாகத் தெரிவித்திருக்கின்றார். எனவே இதன் பின்னர் இது குறித்த முடிவுகள் எமது தலைமைக் குழுவினால் முடிவெடுக்கப்படும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)