Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

விஜேதாசவைக் காப்பாற்றுவேன்: அமைச்சர் டிலான்

In இலங்கை
Updated: 06:12 GMT, Aug 13, 2017 | Published: 03:41 GMT, Aug 13, 2017 |
0 Comments
1122
icon_com
This post was written by : Ravivarman
9929551201204016668dilan-perera

அமைச்சர் விஜேதாசவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஐக்கிய தேசியக் கட்சி கொண்டுவந்தால், அதற்கு எதிராக வாக்களிக்கப் போவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமான டிலான் பேரேரா தெரிவித்துள்ளார்.

ஹாலிஎல பிரதேசத்தில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டு எதிர்க் கட்சியில் உள்ள பலர் ரவி கருணாநாயக்கவைப் போல் அமைச்சுக்களில் இருந்தும், நாடாளுமன்ற பதவிகளிலும் இருந்தும் இராஜினாமா செய்ய வேண்டிய நிலையில் உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg