Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 இராணுவத்தினர் பலி, மூவர் படுகாயம்

In இந்தியா
Updated: 06:12 GMT, Aug 13, 2017 | Published: 06:09 GMT, Aug 13, 2017 |
0 Comments
1326
icon_com
This post was written by : Puvanes
jammu_army_attack001

காஷ்மீர் எல்லைக் கோட்டுக்கு அருகே உள்ள ஜைனாபோரா பகுதியில் இன்று அதிகாலை பயங்கர வாதிகளுக்கும், இராணுவத்தினருக்கும் இடையே இடம்பெற்ற மோதலில் 2 இராணுவத்தினர் மரணமடைந்துள்ளனர்.

குறித்த பகுதியில் தீவிரவாதிகள் பகுங்கியுள்ளதாக இராணுவத்தினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் போது பயங்கரவாதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதோடு, 3 இராணுவ வீரர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதனைத் தொடர்ந்து குறித்த பகுதியில் தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg