Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இரட்டை கொலை சந்தேகத்தின் பேரில் இளைஞர் கைது

In
Updated: 06:22 GMT, Aug 13, 2017 | Published: 06:22 GMT, Aug 13, 2017 |
0 Comments
1254
This post was written by : Elakkiya

தாய் மற்றும் மகளின் கொலை தொடர்பில் 27 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வடக்கு லண்டன் கோல்டேர்ஸ் கிறீன் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றினுள் கத்திக் குத்துக் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் 66 வயதுடைய தாய் ஒருவரும் 33 வயதுடைய மகளும் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) கண்டெடுக்கப்பட்டனர்.

இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் உயிரிழந்தவர்களின் உறவினரான 27 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேற்படி இளைஞனிடம் விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg