Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வறட்சியான காலநிலையால் நாடு முழுவதிலும் 12 லட்சம் பேர் பாதிப்பு!

In இலங்கை
Updated: 06:25 GMT, Aug 13, 2017 | Published: 06:25 GMT, Aug 13, 2017 |
0 Comments
1207
This post was written by : Ravivarman

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 12 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

வறட்சியான காலநிலையால் கிளிநொச்சி, குருணாகலை, அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்கள் அதிகளவில் பாதிப்படைந்துள்ளன.

அத்துடன், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, ஹம்பாந்தோட்டை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் வரண்ட காலநிலையால் மக்களின் இயல்ப வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை வடக்கு மாகாணத்தில் குடிநீர்த்தட்டுப்பாடு நிலவுகின்றதுடன், கால்நடைகளுக்கும் அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg