Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெனிசுவேலாவில் புதிய அரசியல் நிர்ணய சபை -முழு அதிகாரம் உண்டு

In உலகம்
Updated: 08:44 GMT, Aug 13, 2017 | Published: 08:44 GMT, Aug 13, 2017 |
0 Comments
1196
This post was written by : Suganthini

வெனிசுவேலாவில் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் உருவாக்கப்பட்ட புதிய அரசியல் நிர்ணய சபைக்கு முழுமையான அதிகாரம் இருப்பதாக ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் சட்டத்தை உருவாக்குவதற்கான நிர்ணய சபைத் தேர்தல் கடந்த மாதம் 30ஆம் திகதி நடைபெற்றது.

இந்தத் தேர்தலானது, ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ முழு அதிகாரத்தையும் தன் வசமாக்கிக்கொள்ளும் வகையில் நியாயமற்ற முறையில் நடைபெற்றதாக எதிர்க்கட்சிகள் கூறியதுடன், தேர்தலையும் புறக்கணித்தன.

இந்நிலையில் பொது நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி, புதிய அரசியல் நிர்ணய சபை முழுமையான அதிகாரத்தைக் கொண்டது எனக் கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg