Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மூன்று அறைகள் கொண்ட வீட்டிற்கு 3800 கோடி மின் கட்டணம்!!

In இந்தியா
Updated: 12:48 GMT, Aug 14, 2017 | Published: 12:13 GMT, Aug 14, 2017 |
0 Comments
1800
icon_com
This post was written by : Puvanes
electricity_bill001

இந்தியாவில் ஜார்கண்ட் மாநிலத்தில் வீட்டு உரிமையாளர் ஒருவருக்கு 3800 கோடி ரூபாய் மின்சாரக் கட்டணத்தினை மாநில மின் வாரியம் அனுப்பி வைத்துள்ளது.

ஜாம்ஷெட்பூர் பிரதேசத்தில் வசிக்கும் பி.ஆர்.குகா எனப்படும் நடுத்தர வர்க்க குடும்பத்தைச் சேர்ந்த வீட்டு உரிமையாளருக்கே இவ்வாறு மின்சார கட்டணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கூடிய விரைவில் மின்சார கட்டணத்தை செலுத்தவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளதோடு குறித்த வீட்டிற்கான மின்சார இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை மூன்று அறைகளும், மூன்று மின்விசிறிகளும் மாத்திரம் உள்ள வீட்டிற்கு கோடிக்கணக்கில் கட்டணம் வந்துள்ளமை தொடர்பில் குடும்பத்தார் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும், இது குறித்து மின்வாரியத்தில் புகார் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg