Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமிதாப் பச்சனின் சைகை மொழி தேசிய கீதம்

In இந்தியா
Updated: 06:03 GMT, Aug 15, 2017 | Published: 06:03 GMT, Aug 15, 2017 |
0 Comments
1237
This post was written by : Puvanes

மாற்றுத் திறனாளிகளும் தேசிய கீதத்தின் மகத்துவத்தினை அறிந்து கொள்வதற்காக சைகை மொழியில் உருவாக்கப்பட்டுள்ள இந்திய தேசிய கீதத்தினை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

குறித்த காணொளியினை மத்திய அமைச்சர் மகேந்திரநாத் பாண்டே அண்மையில் வெளியிட்டார்.

டெல்லி செங்கோட்டையின் பின்னணியில், சுமார் 3.35 நிமிடங்கள் வரையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் காணொளியில் மாற்றுத் திறனாளி குழந்தைகளுடன் பிரபல ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன் சைகை மொழியில் தேசிய கீதத்தினை வழங்கி வைத்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg