Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சின்சினாட்டி மாஸ்டர்ஸ்: அலெக்ஸாண்டர் ஸ்வரேவ் அதிர்ச்சி தோல்வி

In டெனிஸ்
Updated: 08:44 GMT, Aug 18, 2017 | Published: 08:44 GMT, Aug 18, 2017 |
0 Comments
1183
This post was written by : Anojkiyan

சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நான்காம் நிலை வீரரான அலெக்ஸாண்டர் ஸ்வரேவ், டியாபோவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரை விட்டு வெளியேறியுள்ளார்.

நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இரண்டாவது சுற்று போட்டியில், ஜேர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வரேவ், அமெரிக்காவின் டியாபோவை எதிர்த்து விளையாடினார்.

இதில் யாரும் எதிர்பாராத விதமாக டியாபோவிடம் 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ஸ்வரேவ், தோல்வியடைந்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg