Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சின்சினாட்டி மாஸ்டர்ஸ்: கிரிகோர் டிமிட்ரோவ் காலிறுதி போட்டிக்கு தகுதி

In டெனிஸ்
Updated: 09:22 GMT, Aug 18, 2017 | Published: 09:22 GMT, Aug 18, 2017 |
0 Comments
1243
This post was written by : Anojkiyan

சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் ஏழாம்நிலை வீரரான கிரிகோர் டிமிட்ரோவ் வெற்றிபெற்று காலிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற மூன்றாம் சுற்று போட்டியில், அர்ஜெண்டினாவின் மார்டின் டெல் பொட்ரோவை கிரிகோர் டிமிட்ரோவ் சந்தித்தார்.

இதில், கிரிகோர் டிமிட்ரோவ் 6-3, 7-5 என்ற நேர் செட்களில் பொட்ரோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg