Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சின்சினாட்டி மாஸ்டர்ஸ்: பிளிஸ்கோவா மூன்றாம் சுற்றுக்கு தகுதி

In டெனிஸ்
Updated: 09:45 GMT, Aug 18, 2017 | Published: 09:45 GMT, Aug 18, 2017 |
0 Comments
1211
This post was written by : Anojkiyan

சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் ஓன் வீராங்கனையான கரோலினா பிளிஸ்கோவா மூன்றாம் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இரண்டாவது சுற்று போட்டியில், செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா, ரஷ்யாவின் சௌரெஸ் நவரோவை எதிர்கொண்டார்.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், பிளிஸ்கோவா, நவரோவை 6-2, 6-3 என்ற நேர் செட்களில் வீழ்த்தி மூன்றாம் சுற்றுக்கு தகுதி பெற்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg