Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மட்டக்களப்பில் வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்பு!

In இலங்கை
Published: 15:30 GMT, Aug 18, 2017 |
0 Comments
1368
icon_com
This post was written by : Vithushagan
received_1831316976896254

மட்டக்களப்பு லொயிட் அவன்னியூக்கு முன்பால் உள்ள வாவிக்கரையோரம் வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்படுள்ளது .

இன்று (வெள்ளிக்கிழமை) மாலை  பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து குறித்த  சடலம் மீட்கப்படுள்ளது.

சுமார்  60 வயது மதிக்கத்தக்க வயோதிபர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்படுள்ளதாக முதற்கட்ட விசரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சடலம் அடையாளம்  காணப்படாத நிலையில்  மட்டக்களப்பு வைத்தியசாலையின் பிரேத அறைக்கு கொண்டு செல்லப்படுள்ளது.

சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg