மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 இலங்கை மீனவர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளது என அறிவித்துள்ளது இதனை மியன்மாரில் உள்ள இலங்கை தூதுவர் உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை கடந்த...
Read moreயாழ். மானிப்பாய், மருதடி விநாயகர் ஆலய சப்பை இரத (சப்பறம்) வெள்ளோட்டம் நேற்றையதினம் புதன்கிழமை இடம்பெற்றது. எதிர்வரும் சனிக்கிழமை இரவு சப்பை இரத (சப்பறம்) திருவிழா இடம்பெறவுள்ளது....
Read moreபுத்தாண்டை முன்னிட்டு கிராமங்களுக்குச் சென்ற பயணிகளின் வசதிக்காக இன்று அதிகமான பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்துகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்காக நாடளாவிய ரீதியில் 9,000...
Read moreஇந்தியாவில் அகதிகள் முகாமில் உள்ள இலங்கை பெண் ஒருவருக்கு, நீண்ட போராட்டத்தின் பின்னர் இந்திய மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் கோட்டப்பட்டு...
Read moreபுதிய வீசா முறைமை இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதனடிப்படையில் ஒருவருட நுழைவு சுற்றுலா விசாவுக்கான கட்டணம் 200 அமெரிக்க டொலர்களாக அறவிடப்படவுள்ளது....
Read moreஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர், தேர்தல்கள் ஆணைக்குழுவில் அண்மைய நாட்களில் மேற்கொள்ளப்பட்ட நியமனங்கள் தொடர்பில் ஆட்சேபனைகளை சமர்ப்பித்துள்ளார். அனைத்து செயற்பாடுகளும் கட்சியின் அரசியலமைப்பின் பிரகாரம்...
Read moreநாடளாவிய ரீதியில் வாகனத் திருட்டு, வீடு உடைப்பு, தங்க சங்கிலி பறிப்பு உள்ளிட்ட குற்றச் செயல்களைத் தடுப்பதற்கான விசேட செயற்றிட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, மே மாதம்...
Read moreதெஹிவளை தேசிய மிருகக் காட்சிச்சாலையானது புத்தாண்டின் மூன்று நாட்களில் 13, 14, 15 ஆம் திகதிகளில் 47 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாக அதன் உதவிப்...
Read moreமறைந்த ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் பிரதி அமைச்சருமான பாலித தெவரப்பெருமவின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் சனிக்கிழமை குடும்ப மயானத்தில் இடம்பெறவுள்ளதாக அவரது...
Read moreஇந்த ஆண்டு 4 முதல் 4.5 பில்லியன் டொலர் வரையிலான முதலீட்டை நாட்டுக்கு கொண்டு வருவதற்கான அனைத்து திட்டங்களும் தயார் செய்யப்பட்டுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர்...
Read moreநாட்டில் இன்று மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன்...
Read moreஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் பிரதி அமைச்சருமான பாலித தெவரப்பெரும இன்று தனது 64 வயதில் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் இராஜாங்க...
Read more© 2021 Athavan Media, All rights reserved.