Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விடிந்தவுடன் மீண்டும் இருள்!

In அறிவியல்
Updated: 13:08 GMT, Aug 21, 2017 | Published: 13:08 GMT, Aug 21, 2017 |
0 Comments
1268
icon_com
This post was written by : Puvanes
solar001

99 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று ஏற்படவுள்ள அபூர்வ சூரியக் கிரகணத்தை நாசா நேரலையாக ஒளிபரப்பவுள்ளது.

இதற்காக விஷேட பலூன்களின் மூலமாக அதி நவீன கெமராக்கள் பறக்கவிடப்பட்டுள்ள. நாசாவின் முகநூல் பக்கத்தினூடாகவும், இணையத்தளம் ஊடாகவும் இதனை நேரடியாக பார்வையிட முடியும்.

குறித்த சூரியக் கிரகணத்தினால் அபாயகரமான பாதிப்புகளும் ஏதும் ஏற்படாது என அறிவித்துள்ள நாசா கதிரியக்கத் தாக்கம் ஏற்படலாம் எனத் தெரிவித்துள்ளது.

சுமார் 3 நிமிடங்கள் வரையிலும் அமெரிக்கா இதனால் இன்று இருளில் மூழ்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை அமெரிக்கா தவிர்ந்த ஏனைய பகுதிகளுக்கு பாதி அளவிலேயே இந்த கிரகணம் தென்படும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg