Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டிற்கு மஹிந்தவிற்கும் அழைப்பு!

In இலங்கை
Updated: 14:35 GMT, Aug 21, 2017 | Published: 14:35 GMT, Aug 21, 2017 |
0 Comments
1294
This post was written by : Ravivarman

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 66 ஆவது மாநாட்டிற்கு முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பிலேயே இதனைத் தொிவித்துள்ளாா்.

அத்துடன் குறித்த மாநாட்டிற்கு சுதந்திரக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் திறந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 66வது ஆண்டு நிறைவு நிகழ்வு அடுத்த மாதம் 3 ஆம் திகதி கொழும்பு பொரளை கெம்பல் பார்க் மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg